தயாரா பூமி ! ஏலியன்கள் பூமிக்கு படையெடுக்க தொடங்கிவிட்டன - Ready earth! Aliens have begun to invade Earth

 வேற்றுக்கிரக வாசிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார் இது அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு கூட தெரியும் இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் தெரிவித்த கருத்து ஏலியன்கள் குறித்து புதுப்புது கேள்விகளை எழுப்பியிருக்கிறது.




2020ஆம் ஆண்டில் கொரோனா தொடங்கி இயற்கை சீற்றங்கள் என இனி எது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற முடிவுக்கு பலர் வந்துவிட்டனர்.

அந்த அளவுக்கு அடுத்தடுத்து பல நிகழ்வுகள் நடந்துவிட்டன அந்த வரிசையில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி அளித்திருக்கும் பேட்டியில் சேர்த்துக்கொள்ளலாம்.

 வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதானா என்பது இன்னும் சரியாகப் புலப்படாத ஒன்று ஆனால் ஒரு நாட்டில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரு அதிகாரி உலகின் சக்தி வாய்ந்த நாட்டிற்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருப்பது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இதையெல்லாம் தாண்டி வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது குறித்து உலக மக்களுக்கு ட்ரம்ப் அறிவிக்க நினைத்தார் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

 அந்த முடிவிலிருந்து ட்ரம்ப் ஏன் பின்வாங்கினார் என்பதற்கும் அந்த அதிகாரி ஒரு காரணத்தை தெரிவித்துள்ளார் தங்களைப் பற்றி புரிந்து கொள்ளும் அளவிற்கு மனிதர்கள் முன்னேறவில்லை அதற்கு இன்னும் பல காலம் ஆகும் இப்போது அவர்களிடம் இதை கூற வேண்டாம் என வேற்றுகிரக வாசிகளே ட்ரம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும் அதனால் தான் தனது முடிவில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கியதாகவும் ஹெய்ம்நிஷித் தெரிவித்துள்ளார். 

 93 பில்லியன் ஒளியாண்டுகள் க்கும் அதிகமான விட்டம் கொண்டது என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் அதில் ஒரு சிறிய புள்ளி தான் பால்வெளி மண்டலம் அந்த புள்ளிகள் இருக்கும் ஒரு சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கிரகமான பூமியில்தான் மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன ஒரு ஒளியாண்டு என்பது சுமார் 9.46 ட்ரில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு சமம் பூமியின் மொத்த விட்டோமே 12,742 கிலோ மீட்டர்தான் அப்படி இருக்க 93 பில்லியன் ஒளியாண்டுகள் அளவிற்கு பெரிய இந்த அண்டத்தில் நாம் மட்டும் தான் இருக்கிறோமா மனிதர்களும் பூமியில் உள்ள மற்ற உயிரினங்களும் தவிர இந்த அண்டத்தில் வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா அப்படி இருந்தால் அவை என்ன செய்துகொண்டிருக்கின்றன.




அவை அனைத்தும் மனிதர்கள் போன்ற உருவ அமைப்பு கொண்டவையா 
அந்த உயிரினங்களுக்கு இந்த அண்டத்தில் பூமி என்ற கிரகத்தை பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்வது குறித்து தெரிந்தால் அவை பூமிக்கு படையெடுத்தான் அடுத்து என்ன நடக்கும் பூமியை தவிர மற்ற கிரகத்திலோ  அல்லது அண்டத்தின் ஏதோ ஒரு கிரகத்திலோ உயிரினங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை வேற்றுகிரகவாசிகள் என்று குறிப்பிடுகின்றோம் இது குறித்த ஆராய்ச்சிகள் இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து அதிகரிக்கத் தொடங்கின பூமியின் ரகசியங்கள் குறித்து இன்னும் பல விஷயங்கள் புலப்படாத நிலையில் உண்மையா பொய்யா என்றே தெரியாத வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற காரணங்கள் இருக்கின்றன.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது மேற்கத்திய நாடுகளில் UFO என்று அழைக்கப்படும் பறக்கும் தட்டுகள் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது குறிப்பாக சுவீடன் , வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் தட்டுகள் அதிகம் காணப்பட்டதாக கூறப்படுகிறது போர் முடிந்த காலத்தில் இது குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கின .

 UFO என்றால் UNIDENTIFIED FLYING OBJECT  என்று பொருள் அவை என்னவென்றே விளக்கம் கிடைக்காத பறக்கும் தட்டுகள் UFO என்று அழைக்கப்பட்டன.பின்னாளில் ஆங்காங்கே காணப்பட்ட பறக்கும் தட்டுகள் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் போர் காலத்தில் வேவுபார்க்க அனுப்பப்பட்டவை என்றும் சிலர் கூறினர் ஆனால் அதற்கான தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை அதன் பின்னர் உலகின் பல பகுதிகளில் இதுபோன்ற பறக்கும் தட்டுகளை பார்த்ததாக பலரும் தெரிவித்தனர்.

பறக்கும் தட்டுகள் மட்டுமன்றி பூமியில் இன்னும் விடை கிடைக்காத இரகசியங்கள் பலவற்றின் பின்னணியிலும் வேற்று கிரகவாசிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் நம்புகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பழங்கால சின்னங்கள் எப்போது யாரால் இதனைக் குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட என்பது இன்னும் கண்டறியப்படாமல் இருக்கிறது
பெரிய தொழில்நுட்பங்கள் இல்லாத காலகட்டத்தில் எப்படி இந்த கட்டடங்களை கட்ட முடியும் என்று வியக்க வைக்கும் அளவிற்கு உலகம் முழுவதும் பல சாட்சியங்கள் இருக்கின்றன சக்தி வாய்ந்ததாக கூறப்படும் கடவுகள் காலத்தால் அழிந்து போகாத தாவரங்கள் டைனோசர்கள் கூட வேற்றுக்கிரக வாசிகளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற கோணங்களில் தான் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 உதாரணமாக பிரமிடுகள் கூட ஏலியன்களால் கட்டப்பட்டவை பல காலமாக நம்பப்பட்டு வந்தது அதன் பிறகு அவற்றில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது இதுபோல் மாயன் நாட்காட்டி அமெரிக்காவின் டேத்வேலியில்  நகரும் கற்கள் இங்கிலாந்திலுள்ள ஸ்டோன் ஹெஞ்ச் ஆகியவை ஏலியன்களால் உருவாக்கப்பட்டவை என்றும் 
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழும் உயிரினங்கள் எல்லாம் ஏலியன்கள் என்றும் இன்றளவும் பலர் நம்புகின்றனர் SPACE  X தலைவர் ELANMUSK கூட பிரமிடுகளை ஏலியன்கள்தான் கட்டியதாக ஒரு முறை டுவிட்டரில் சொல்லியிருந்தார்.




அதற்கு எகிப்து நாட்டிலிருந்து கடும் எதிர்ப்பு வந்ததோடு தங்கள் பாரம்பரியத்தை பற்றி நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது பெரு நாட்டில் வயல்வெளிகளில் இந்த விசித்திர வடிவங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது  NASKA LINES என்று அழைக்கப்படும் அந்த வடிவங்கள் எதையோ குறிப்பது போல் இருந்தாலும் அதன் பொருள் இன்னும் புலப்படவில்லை இவற்றில் மிகவும் சுவாரசியமான ஒன்று சிறிய நாட்டின் CHILLY நாட்டில்  உள்ள பிரம்மாண்ட முக வடிவிலான பாறைகள் பழங்கால மக்கள் அவற்றை எதற்காக உருவாக்கினார்கள் அவர்களால் தத்ரூபமாக எப்படி முக வடிவத்தைக் கொண்டு வர முடிந்தது

 என பல கேள்விகள் எழுந்தன கேள்விகளுக்கு விடை கிடைக்காததால் இவையும் ஏறி எங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டன

இவை அனைத்தும் வெறும் கான்பிரசி தியரி  போல் இருந்தாலும் எளிதில் தட்டிக்கழிக்க முடியாது ஏனெனில் பிரபஞ்ச ரகசியத்தை கண்டறியவே மனிதர்கள் இருபத்தோராம் நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது உண்மையில் அதுதான் பிரபஞ்ச ரகசியம் விண்வெளி ஆராய்ச்சிகள் என்பவை பல யூகங்களையும் கணிப்புகளையும் உள்ளடக்கியவை ஆய்வுகள் நடைபெற தொடங்குவதற்கு முன்பே இடத்தில் நடந்த நிகழ்வினால் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




அந்த விதத்தில் கணிப்புகள் மட்டுமே உலகம் உருண்டையாக தான் இருக்கும் என்று கூறியபோது உருண்டையின் மீது எப்படி உயிரினங்கள் வாழ முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது 
ஆதாரத்துடன் காண்பித்த போது கூட இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் இது போலத்தான் ஏலியன்களும் அதனைப் பற்றிய ஆராய்ச்சிகளும் ஏலியன்கள் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்றும் அதற்கான முதல் படி சூரிய குடும்பத்தை விட்டு வெளியே சென்று பார்ப்பது நாசாவிலிருந்து 1977ஆம் ஆண்டு 1 மற்றும் 2 ஆகிய விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டன இவற்றில் 2012 இதுதான் வாயேஜர்-1 விண்கலம் சூரிய குடும்பத்தை விட்டு வெளியே சென்றது.

 அதாவது மனிதர்கள் இன்னும் பார்க்காத இன்டர்ஸ்டெல்லார் என்று அழைக்கப்படும் பகுதியை அடைந்து அதன் வழியிலேயே பின்பற்றி சென்ற வாயேஜர் விண்கலம் 2018-ஆம் ஆண்டில் தான் சூரிய குடும்பத்திலிருந்து வழியே சென்று உள்ளது அதாவது ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சியின் முதல் படியை கடக்கவே நமக்கு கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றன

கடந்த 67 ஆண்டுகளாக பூமியை நோக்கி புரிந்துகொள்ளமுடியாத ரேடியோ சிக்னல்கள் வந்து கொண்டிருக்கின்றன குறிப்பாக 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் சக்தி வாய்ந்த சிக்னல்கள் பூமியை நோக்கி தொடர்ந்து 16 நாட்கள் வந்துள்ளன ஒளிரும் சிக்னல் நமக்கு ஏதோ ஒரு தகவலைச் சொல்லும் வகையில் இருப்பதாகவும் ஆனால் அதனை கண்டறிய முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர், தொடர்ந்து வரும் சிக்னல்களை ஆய்வு செய்து அவை தொலைதூரத்தில் உள்ள நட்சத்திரங்களின் நிலைகளிலிருந்து கிடைத்துள்ளது தெரியவந்தது இதில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று தற்போது நம்மிடம் இருக்கும் தொழில் நுட்ப சாதனங்களை வைத்து அந்த சிக்னல்களை விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை அந்த சிக்னல்கள்உலகம் உருவாக காரணமாக இருந்த பிக் பேங் தியரிபிக் பாங் தியரி கூறுவது போல் பெரிய அளவிலான வெடிப்புகள் நடந்து இருக்கலாம் அதனால் வழியான ஒளிதான் இவை என்றும் சிலர் கூறுகின்றனர்




அப்படி அண்டத்தில் நடைபெற்ற மாற்றத்தினால் இந்த சிக்னல்கள் வந்திருக்கும் அவற்றால் பூமிக்கு பெரிய ஆபத்தோ அல்லது நமக்கு எந்த செய்தியோ கிட்டப் போவதில்லை ஆனால் அவற்றை வெளியில் இருக்கும் உயிர்கள் அனுப்பு இருந்தால் அந்த உயிர்கள் பூமிக்கு சிக்னல் அனுப்பும் அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றவையாக இருக்கும் என்று நம்மை கண்காணித்துக் கொண்டு தான் இருப்பதாக சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர் அவர்களின் இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளரான என்ற பெருமையும் கருத்துக்கள் முக்கியமானவை 1950 ஆம் ஆண்டு தமது நண்பர்களுடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த  திடீரென ஒரு கேள்வியைக் கேட்கிறான் அந்த கேள்வி தயாரிப்பின்படி இதனை பெரும் அறிவியல் உலகம் மில்கி வே களாக்ஸி மட்டும் 400க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இருப்பதாக பெருமை கூறுகிறான்

அவற்றில் வேற்றுகிரகவாசிகள் இருக்க ஒரே ஒரு சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வைத்துக்கொண்டால் கூட அதிலேயே பல்லாயிரக்கணக்கான நாகரிகங்கள் தோன்றி இருக்கும் அவை நம்மைப் போல வேறொரு இடத்தில் வாழ்ந்து ஒருவருக்கும் சாத்தியக் கூறுகள் பல இருப்பதாகவும் பெருமை தெரிவித்துள்ளார்.

 அப்படி இருந்தால் அவற்றை ஏன் இன்னும் நான் சந்திக்கவில்லை அவை ஏன் பூமிக்கு வரவில்லை என்று பெருமை கேள்வி எழுப்புகிறான் இவற்றுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்கிற இயற்பியலாளர் சில தீர்வுகளை முன் வைத்துள்ளார் அதில் முதலாவது ஏலியன்கள் இங்கே தான் இருக்கிறார்கள் அல்லது நமக்கு அருகில் தான் இருக்கிறார் என்று ஒரு கோட்பாடு உண்டு நாம் உயிரியல் பூங்காவுக்கு சென்று விலங்குகளை எப்படிப் பார்க்கிறோமோ அது போலத்தான் வேற்று கிரக வாசிகள் நம்மை பார்த்து விட்டு செல்கிறார்கள் என்பதுதான் அந்தக் கோட்பாட்டின் மூலம் விஞ்ஞானிகள் முன்வைக்கின்றன




 அப்படி வரும்போது தான் பறக்கும் தட்டுகளை நாம் பார்க்கிறோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர் ஏலியன்கள் என்றால் மனிதர்கள் போன்ற தோற்றத்தை இருப்பதாக சினிமாக்கள் மூலம் நாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம் அவை மட்டுமல்ல பூமிக்கு வெளியே இருக்கும் நுண்ணுயிரிகள் கூட வேற்று கிரகவாசிகள் தான் அந்த வகையில் விஞ்ஞானிகளுக்கு சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்கள் முக்கியமானவை வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என விஞ்ஞானி கண்டறிந்துள்ளனர் உயிரினங்கள் இருக்கும் பகுதியில் மட்டுமே காணக் கூடியது என்ற வாழ்வில் மீனசி நிலப்பகுதிக்கு மேல் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது ஒரு காலத்தில் பூமியை போன்ற தட்ப வெப்ப நிலையில்தான் வீனஸ் இருந்துள்ளது பின்னர் சூரியனின் வெப்ப தாக்கத்தால் அதில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன குழம்பு கடுமையான வெப்பம் நிறைந்த பகுதியாக தான் வீனஸ் நிலப்பரப்பு தற்போது உள்ளது ஆனால் நிலப்பரப்பில் இருந்து சற்று மேலே சென்றால் அங்கு 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கிறதா அதாவது சென்னையில் கோடைக்காலங்களில் எழுதுவது போல் தான் அங்கு வெப்பநிலை இருக்கிறது அந்த பகுதியில் தான் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


 மிகச்சிறிய அளவிலேயே அந்த வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் அப்படி என்றால் பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் இருக்க வாய்ப்பு இருக்கிறது அதன் பின்னர் வெப்பம் அதிகரித்து அங்கு உள்ள உயிரினங்கள் அழிந்தன பரிணாம வளர்ச்சி அடைந்து வெப்பநிலை குறைவாக இருக்கும் பகுதிக்குச் சென்று இருக்கலாம் அந்த பகுதியில் தான் தற்போது நமக்கு இருப்பது தெரியவந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் 2001ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் நமக்கு கிடைத்த சில ஆதாரங்கள் குறித்து ஆராய்ச்சிகள் மிக முக்கியமான வைக்கிங் 1 விண்கலம் செவ்வாய் கிரகத்தை புகைப்படம் எடுத்து நாசாவுக்கு அனுப்பி இருந்தது அதில் மனித முகம் போன்ற ஒரு தோற்றம் தென்பட்டது.




அறிவியல் உலகத்தில் பேசு பொருளாக மாறியது அது என்ன என்பது குறித்து இன்னும் ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ஆங்காங்கே இது மூன்று கிடைக்கும் தகவல்கள் நமக்கு அருகில் தான் இருக்கின்றன என்பதை உறுதி செய்யும் வகையில் இருக்கின்றன இதேபோல் ஸ்டீபன் ரெப் முன்வைக்கும் மற்ற சில பிரிவுகளில் வேற்று கிரகவாசிகள் பூமியில் இருந்து நாம் சென்றடைய முடியாத இடத்தில் இருக்கலாம் அல்லது நம்மை போல அல்லாமல் வேற்றுகிரகவாசிகளை பற்றி அறிந்து கொள்வதில் பெரிய ஆர்வம் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று கூறுகிறான் அப்படி ஏலியன்கள் இருப்பது உண்மைதான் அவை பூமிக்கு வருவது நமக்கு நல்லதா என்பது குறித்து யோசிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏலியன்கள் பூமிக்கு வரவேண்டும் அவற்றைப் பார்க்க வேண்டும் என மனிதனுக்கு ஆசை இருக்கலாம் ஆனால் அது நமக்கு நல்லதல்ல என விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார் என்கிற நிலை எதிர்காலத்தில் உருவாகும் அதனைமற்றொரு புறத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

 பூமியில் வளங்களும் இல்லை போதிய இடமும் இல்லை என்கிற நிலை எதிர்காலத்தில் உருவாகும் அதனை எதிர்கொள்ள மனிதன் எடுத்திருக்கும் முடிவு பூமியைத் தவிர வேறு எங்காவது மனிதர்களால் வாழ முடியுமா என்று யோசிக்க தொடங்கியது அதன்தேடிப் பார்த்தால் அதில் நமக்கு கிடைக்கும் அமெரிக்கா அதென்ன வேற்றுகிரக வாசிகளும் அமெரிக்காவுக்கு மட்டும் வருகிறார்கள் என்று கேள்வி விளையாட்டாக எப்போதும் முன்வைக்கப்படுகிறது 
2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் பெண்டகன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது 2007 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பறக்கும் தட்டுபறக்கும் தட்டு இருப்பது போன்ற வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வயிறு வாங்கினேன் அந்த வீடியோக்களில் இருக்கும் பறக்கும் தட்டு போன்ற பொருட்களின் உண்மைதான் என அமெரிக்காவின் உறுதி செய்து அதனை மீண்டும் படிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்டகன் வெளியிட்ட தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றுதான் கூறவேண்டும்

நாம் முடிவை நெருங்கி வருகிறோம் என்ற ஐயத்தை பென்டகனின் தகவல் உருவாக்கியது பறக்கும் தட்டுகள் எப்போதும் என்றே குறிப்பிடப்படும் ஆனால் பெண்டகன் வெளியிட்ட தகவலின் படி ஏறினால் என்று குறிப்பிடப்பட்டிருந்தது விசித்திரமான ஒன்று வானில் பறந்தது உண்மைதான் ஆனால் அதனை என்னவென்று கண்டறிய முடியவில்லை என்பதுதான் அதன் பொருள் ஒருவேளை பெண்டகன் அதனை விடியோ போ என உறுதி செய்திருந்தால் அமெரிக்காவை உலக நாடுகள் கேள்வி கேட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

 அதில் இருந்து தப்பிக்க கூட அமெரிக்கா இந்த முடிவை எடுத்திருக்கலாம் இதுமட்டுமன்றி அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி பேசும்போது ஏரியா கமிட்டி ஒன்று என்ற பகுதியைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் மனிதர்களின
 உரிமைக்கான போராட்டம் இன்னும் முடிவடையாத நிலையில் அமெரிக்காவில் 7 எங்களை காப்பாற்ற போராட்டம் நடந்தது இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவின் வட மாகாணத்திலுள்ள பாலைவனப் பகுதியில் அணுகுண்டுகள் ஆராய்ச்சி நடைபெறும் பகுதியாக இருந்து வந்தது அந்த பகுதியை பல பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர் அதில் ஒரு பகுதிதான் ஏரியா பகவான் இரண்டாம் உலகப் போர் முடிவில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான போர் தொடங்கியபோது அமெரிக்காவின் போர் விமானங்களை சோவியத் யூனியனில் எளிதாக சொல்ல வேண்டியது அந்த விமானங்கள் குறைந்த உயரத்தில் மட்டுமே வாழ்ந்ததால் தான் அவை எளிதில் நிறுத்தப்பட்டதாக கருதி அமெரிக்கா உயரப் பறக்கும் வகையிலான விமானங்களை உருவாக்க முடிந்தது அதற்கு அவர் தேர்ந்தெடுத்த பகுதியில் ஏரியாவிலும் கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்புடனும் அங்கு ராணுவ மையம் அமைக்கப்பட்டது.

அதன் விளைவாக உருவாக்கப்பட்ட விமானங்கள் அதிக உயரத்தில் பறந்தபோது இந்த தொழில்நுட்பத்தில் அதுபோன்ற விமானங்களை உருவாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல அப்படி இருக்க அமெரிக்கா எப்படி அதில் வெற்றி பெற்றது என்ற கேள்வி எழுந்தது அதற்கு விடையாக பலர் முன்வைத்த ஏறி எங்க ஏரியா பகுதியில் அமெரிக்கா எங்களை அடைத்து வைத்து அவற்றின் உதவியுடன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அப்போதிலிருந்தே சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.

எங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறி தான் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றது லட்சக்கணக்கான ஒரு பங்குகூட உள்ளதாக தகவல் வந்ததையடுத்து அந்த பகுதியில் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டது அமெரிக்கா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதியிலிருந்து ஏலியன் ஆதரவாளர்கள் ஏரி ஒன்றில் குவிந்தனர் அங்கேயே டென்ட் அமைத்து தங்கி கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் அந்த போராட்டத்தை நடத்தினார் மிகப்பெரிய அளவில் இந்த போராட்டம் உருவெடுக்கும் என்று நம்பப்பட்டது ஆனால் மூன்றாவது நாள் முதல் கூட்டம் குறைந்து பிறகு அந்த போராட்டத்தைப் பற்றியும் அந்த பகுதியை பற்றியுமான பேச்சுக்கள் காணாமல் போகிறேன் இதேபோல ஏலியன்கள் பக்கம் மக்கள் கவனம் திரும்பும் வகையில் தொடர்ந்து சில நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன 2020 நவம்பர் 18ஆம் தேதி அமெரிக்காவின் பல பகுதிகளில் போலி என்று அழைக்கப்படும் பொருள் ஒன்று கண்டறியப்பட்டது.

மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த அந்த உலோகத்தின் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை அடுத்த சில நாட்களில் அது மாயமானது அடுத்தடுத்த நாட்களில் டெக்சாஸ் கலிபோர்னியா கொலம்பியா மற்றும் ரொமேனியா போலந்து உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற மொழிகள் கண்டறியப் பட்டன அவர்களின் வேலை தான் என சிலர் கூறினர் ஆனால் அவை ஏதோ ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப் படத்தின் விளம்பரத்திற்காக செய்யப்படுவதாகவும் சிலர் தெரிவித்தனர் அதற்கு விஞ்ஞானிகள் மத்தியில் இருந்து இன்னும் சரியான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை வேற்று கிரகவாசிகள் குறித்து பல ஆவணப்படங்கள் உள்ளன அவற்றில் 2013ஆம் ஆண்டில் வெளியான ஏலியன் காண்டாக்ட் என்ற ஆவணப்படம் முக்கியமானது.

அதில் அமெரிக்காவை தளமாகக் கொண்டு ஏனெனில் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் செட்டி என்ற நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளவை கவனிக்கத்தக்கவை 2020 முதல் 2025 ஆம் ஆண்டிற்கு ஏலியன்கள் நம்மை நெருஙகி விடுவார்கள் இந்த காலகட்டத்தில் ஏலியன்களின் இருப்பு குறித்து மனிதர்களுக்கு பல ஆதாரங்கள் கிடைக்கும் என்று அவர் கூறியிருக்கிறார் நெருங்குவதற்கு தொடக்கமாக கூட இருக்கலாம்.


நன்றி!



No comments

Theme images by Sookhee Lee. Powered by Blogger.