நீங்கள் இரண்டு அல்லது அதற்க்கு மேல் பான் கார்டு வைத்து இருக்கிறீர்களா!
Do you have two or more PAN cards?
உங்கள் பான் கார்டு ஐ செயலிழக்க செய்ய விரும்புகிறீர்களா?
Do you want to deactivate your PAN card?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியவை !
First things you need to do!
உங்களுடைய எந்த பான் கார்டு ஆதார் உடன் இணைந்து இருக்கிறது என்று நீங்கள் சரி பார்க்க வேண்டும் அல்லது கண்டு பிடிக்க வேண்டும்.
First, you need to check or find out which PAN card of yours is linked to your Aadhaar.
உங்களுடைய பான் கார்டு ஐ வருமான வரித்துறை இணைய தலத்தில் சென்று நீங்கள் சரி பார்க்கலாம்.
You can check your PAN card on Income Tax website.
https://www.incometax.gov.in/iec/foportal/
Next Page 
அடுத்து உங்கள் பான் கார்டு ஐ (validate )சரிபார்க்கவும். கீழே உள்ளது போல் ஏற்கெனவே உங்கள் பான் கார்டு இணைந்து இருக்கிறது என்று வரவேண்டும்.
Next, validate your PAN card. It should appear that your PAN card is already linked as below.
இல்லையென்றால் நீங்கள் மீண்டும் முயற்சி செய்து இணைக்க வேன்டும். இல்லையென்றால் உங்கள் பான் கார்டுடன் ஆதாருடன் இணையாமல் இருக்கும்.
Otherwise, you will have to try and link again. Otherwise, your PAN card will not be linked to your Aadhaar.
பான் கார்டு இணைக்க குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது. கடைசி தேதி (ஜூன் 31-2023 ) அரசு அறிவித்துள்ளது.
There is a certain period of time to link the PAN card. Last Date (June 31-2023) Government has announced.
அதற்க்குள் இனைக்காவிட்டால் நீங்கள் அபராதம் (Penalty ) ரூ 1,000 முதல் 10,000 செலுத்தி இணைக்க வேண்டும்..
If you do not add it, you will have to pay a penalty of Rs 1,000 to 10,000..
நகல் பான் கார்டு ஐ எப்படி நீக்கம் அல்லது செயலிழக்க செய்வது எப்படி? How to delete or deactivate a duplicate PAN card?
நீங்கள் ஒரிஜினல் மற்றும் டுப்லிகேட் பான் கார்டு ஐ எடுத்துக்கொண்டு உங்கள் மாவட்டத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் அங்கு சென்று நீங்கள் டூப்ளிகேட் பான் கார்டு ஐ நீக்கம் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்.
You have to take the original and duplicate PAN card and go to the Income Tax office in your district and try to get your duplicate PAN card deleted.
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க வேண்டும். அதன் பிறகு தான் உங்கள் கோரிக்கையை சரிசெய்வார்கள்.
They have to answer the questions asked appropriately. Only after that, they will process your claim.
அதற்காக நீங்கள் ஒரு விண்ணப்ப பரிந்துரை கடிதம் (A 4) எழுதி அத்துடன் ஆதார் மற்றும் பான் கார்டு நகலை இணைத்து கொடுக்க வேண்டும்.
For that, you have to write an application recommendation letter (A 4) along with a copy of your Aadhaar and PAN card.
Date:
Place:
From:
Applicant
name xxxxxxx
Address
xxxxxxxxx
Phone
xxxxxxxx
To:
The
income tax assessing officer.
The
income tax department
Kancheepuram
circle
RPF5TV79,
ennai karan street
Kancheepuram
– 631501
Sub: Requested to
surrender new pan card (duplicate pan card),
Respected
sir/madam,
I’m
xxxxxxx-xxxxx writing to request you to cancel my new pan card with the number pan
card “xxxxx-xxxxx
Which
was issued a year ago, I had requested a new pan card because my old pan
card number xxx-xxx got misplaced which I was following but I have found my old
pan card now.
Old
pan card – xxxxxx-xxxxxxx
New
pan card – xxxxxx-xxxxxxx - surrender pan
Kindly
do the needful and cancel my new pan card as I have degesis for this pan card from
all sources I shall remain grateful for this kind gesture of yours.
Thank
you!
Yours faithfully
Signature xxxxxxxxx
இப்படி நீங்கள் செய்தல்தான் உங்கள் டுப்லிகேட் பான் கார்டு 20 வேலை நாட்களில் நிரந்தரமாக செயலிழக்கும்.
By doing this your duplicate PAN card will be permanently deactivated in 20 working days.
Example: Original letter
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்து இருந்தால் அணைத்து எண்களையும் ஆதாருடன் சரிபார்த்து(validate) செய்து எந்த எண் ஆதார்ருடன் இணைந்து இருக்கிறதோ அதை மட்டும் வைத்துக்கொண்டு கீழே உள்ளதுபோல் மற்ற பான் கார்டுகலை நீங்கள் டெலீட்(Delete) அல்லது நீக்கம் (Deactivate) செய்ய வேண்டும். இல்லையென்றால் அது சட்டப்படி குற்றமாகும்.
If you have more than one PAN card, validate all the numbers with your Aadhaar and keep only the number that is associated with your Aadhaar and delete or deactivate the other PAN card as shown below. Otherwise, it is an offense under the law.
வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 272B இன் கீழ் தவறான பான் எண். குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு அல்லது வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கு PAN கார்டு எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக இருக்கும் பட்சத்தில் இந்த விதி பொருந்தும்.
(If anyone is found to have given the wrong PAN number under section 272B of the Income Tax Act 1961. This provision is applicable where it is compulsory to quote a PAN card number for carrying out specific financial transactions or filing an income tax returns (ITR)
நன்றி !
Leave a Comment