பனைமரத்தின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் | Palm Tree Health Benefits !
மனிதன் மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஒன்று பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் நுங்கு தரும் நன்மைகள் ஏராளம் வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம் கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வாரி வழங்குகிறது.
நுங்கு, பனம்பழம், பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பணம் கொட்டையிலிருந்து கிடைக்கும் பனை மட்டை, ஓலை, என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
இதில் அதிக அளவு வைட்டமின் B,C இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் சோடியம் ,மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம், புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.
பனைமரம் மிக நீளமான உறுதியான சல்லிவேர்த் தொகுப்பைப் பெற்றிருப்பதால் மண் அரிப்பை அது தடுக்கிறது. இயற்கையின் அரணாக விளங்குவதால்தான் நம் முன்னோர்கள் வயல் வரப்புகளிலும் குளம், கால்வாய், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளிலும் நட்டு வளர்த்தனர். நிலங்களின் எல்லைகளைக் குறிக்க வயல்வெளிகளில் , தோட்டங்களில் அதனைப் பயன்படுத்தி இருப்பதை இப்போதும் நாம் பார்க்கலாம்.
ஒரு பனைமரத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு மட்டும்:
- 154 லிட்டர் பதநீர்
- 1.5 கிலோ தும்பு
- 1.8 கிலோ ஈர்க்கு
- 13ஓலைகள்
- 16 நார் முடிகள் ஆகியவற்றைப் பெற முடியும்.
- 26.5 கிலோ பனை வெல்லம்
- 2 கூடைகள்
- 2 தூரிகைகள் பாய்கள் ஆகியவற்றை அந்த ஒரு பனைமரத்தின்மூலம் பெற்றுக்கொள்ள முடியும்
(ஆண் மரம்)
( பெண்
மரம் ) |
2018-ம் ஆண்டுக் கணக்குப்படி, இந்தியாவில் உள்ள பனைமரங்களின் எண்ணிக்கை 8.59 கோடி. அதில் 5.10 கோடி மரங்கள் தமிழகத்தில்தான் இருப்பதாகச் சொல்கிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.
ஆனால், அதிகமாக வெட்டப்பட்டதால் இப்போது 2.50 கோடியாகக் குறைந்துவிட்டதென குற்றஞ்சாட்டுகிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.
நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் நுங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் இதில் உள்ள நீரானது பசியை தூண்டும் மலச்சிக்கல் வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு அருமருந்தாகும். ஒரு சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக அதிக அளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும் ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நுங்கில் அந்தியூஸை என்னும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும் வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். |
அதேபோல் பதநீரும் நம்மூர் சீதோசன நிலைக்கு ஏற்ற மிகச் சிறந்த பானம் உடல் உஷ்ணத்தை உடனே தணித்து உடலை குளிர வைக்கும் தன்மை கொண்டது வெயில் காலத்தில் ஏற்படும் இது பிரச்சினைகளில் இருந்தும் நமது உடலை பாதுகாக்கும் சத்துக்கள் இதில் அதிகம்.
தலையில் பேன் தொல்லை இருப்பவர்கள் பதநீரை தலையில் தேய்த்து குளிக்கலாம் நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம், சருமமும் உடலும் பொலிவடையும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும் சுக்கு மிளகு கருப்பட்டி சேர்த்து குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப் பால் நன்கு சுரக்கும்.
குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும் நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் சரியாகும் தோலும் பளபளப்பாகும் அரைத்து தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால் அல்சர் வயிற்றுப்புண் பிரச்னை தீரும் நுனி முதல் அடிவரை பயன்தரு மரங்களை என்றால் அது மிகையல்ல.
பனை மரத்தின் பயன்களை பனைமரமே சொல்வதுபோல் அமைக்கப்பட்ட இந்தப் பாடல் பனைமரத்தின் குரலை நாம் கேட்க தவறிவிட்டோம் என்பதற்கான ஒரு ஆவணமாக இருக்கிறது இந்தப் பாடலைப் போல் தான் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது.
பனைமரத்தின் வகைகள்:
நாட்டுப்பனை,ஆண் பனை, பெண் பனை ,கூந்தப்பனை, தாளிப்பனை,
குமுதிப்பனை, சாற்றுபனை, ஈச்சம்பனை,
ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிபனை, உடலற்ப்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை
இளம்பனை, கூறப்பனை,இடுக்குபனை,தாதம்பனை,
காந்தம்பனை, பாக்குபனை, ஈரம்பனை,
சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை,
கொண்டைப்பனை, ஏரிப்பனை, காடுப்பணை,
காதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை,
அழகுப்பனை, நிலப்பனை, சனம்பனை.
|
(120 அடிக்கும் மேல் பனை மரங்கள் ) |
ஒரு பனைமரம் முழுமையாக வளர 20 ஆண்டுகாலம் தேவைப்படும் சுமார் 120 அடிவரை வளரக்கூடிய பனை மரங்கள் நுனி முதல் அடிவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலன்களைத் தரக்கூடியது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மூத்த மொழி என்று இன்று நாம் மாற்றிக் கொள்வதற்கான முக்கிய சாட்சிகளாக விளங்குவது பனை ஓலைச் சுவடிகள் மூலமாக நமக்கு கிடைத்த சில வரலாற்றுத் தரவுகள் தான் ஒரு சமூகத்துடன் புழங்கக்கூடிய பொருட்களை வைத்து சமூகத்தின் பண்பாட்டை கணிப்பது புழங்குபொருள் பண்பாடு அந்த வகையில் தாலி உட்பட பல்வேறு பொருட்கள் பனை மரங்கள் தமிழர்களோடு ஊடும்பாகவும் ஒட்டி உறவாடுவது கூறுகின்றனர்.
தமிழர்களின் வரலாறு பின்னிப் பிணைந்தவை என்பதை தொல்காப்பியம் திருக்குறள் தொடங்கி தேவாரம் திருவாசகம் வரை பல நூல்கள் விவரிக்கின்றன புறநானூற்றில் பனைமரத்தை யானையின் தும்பிக்கை யோடு பாடல்கள் பாடப்படுகின்றன எழுதியதால் தான் இலக்கியங்களும் தமிழ் எழுத்துக்களும் அறியாமல் தப்பித்தது என்று கூடச் சொல்லப்படுகிறது.
உலக நாகரிகங்கள் எழுதுவதற்காக ஆமை ஓடுகள் மற்றும் விலங்குகளின் தோல்கள் பயன்படுத்தியுள்ளனர் தமிழர்கள்தான் இதை எளிமைப்படுத்தி பனை ஓலையில் எழுதத் தொடங்கியுள்ளனர்.
கருவிகள் 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது அது வரைக்கும் நம்ம பயன்படுத்தியதால் பனை ஓலை தான் நம்முடைய எழுத்து சங்க இலக்கியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு, தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் அத்தனையும் எதிலிருந்து பனை ஓலையில் இருந்தது.
இது ஒன்றே நமக்கு போதும் வேற ஒண்ணுமே வேண்டாம் என்று வகைப்படுத்தப்பட்ட இருக்கும் பலருக்கு தங்க முட்டை போடும் பணம் கொடுத்து பனங்காயை நுங்கு பனங்கிழங்கு, பழங் கோட்டை, என பல உறுப்பு பொருட்கள் கிடைக்கின்றன.
பனை மரத்தில் கிடைக்கக்கூடிய பொருட்கள்:
அறிஞர்கள் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் என்று அந்த அளவுக்கு பெருசா நினைப்பாங்க அப்படி ஒரு பெரிய அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் தொல்காப்பியம் சங்க இலக்கியம் பல விஷயங்கள் பதிவு பண்ணி விடு ஓலைச்சுவடிகள் வழியாக நமக்கு தெரியப்படுத்துகின்றன.
வகைப் படுத்தப் பட்டிருக்கும் பனையில் வேர்ப்பகுதி பச்சை மட்டை உச்சிப்பகுதி ஓலை மட்டை தேங்காய் பச்சை மட்டை ஓலை என இரண்டு உறுப்புகள் உள்ளன.
ஒற்றைப் பனைமரம் 800 க்கும் மேற்பட்ட மருத்துவ பயன்பாடுகள் கொண்டுள்ளதை விளக்குகிறது தாலவிலாசம் என்ற இலக்கியப் பணியாக உள்ளது என்று நம் முன்னோர்கள் அதை வைத்து தை மாதம் தரையைத் தொட்டு மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பருவமழை 17 எடுத்தல் சித்திரை மாதம் சிறு குரும்பை வைகாசி வளர்பிறை ஆணை தலையை செய்து ஆடி ஓடி தெரி ஆவணி பாய் விரி புரட்டாசி திரட்டி உருட்டி பழனியில் இறுக்கி அணைத்துப் பிடித்தபடி வாழ்வில் மாதம் மகிழும்போது என்ற ஒரு பழம்பாடல் ஒன்று பறந்து வந்து பார்த்தால் வந்து ஆண்டு முழுதும் உள்ளதை சுட்டிக் காட்டுகிறது.
பனை மரத்தில் கிடைக்கக்கூடிய உணவு பொருட்கள்:
தற்போது ஆயிரக்கணக்கில் நடைபெற்று வரும் பனை மரத்தின் பயன்கள் உடனடியாக நமக்கு கிடைக்காது,என்பதே நிதர்சனம்.
மனசு நினைக்கிறேன் உங்களுடைய அது கடந்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த பனைமரத்தை மீட்டெடுப்பது அவசியம் என்பதே பலரின் கருத்து.
இருப்பினும் பொருளாதார மீட்டெடுப்பு குறித்துப் பேசினாலும் பனித்துளியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் அது மற்றும் இழிவானது என்ற எண்ணம் பொது சமூகத்தில் இருப்பதாகவும் கிராமப்புற பொருளாதாரம் தெளிவான பார்வையை போகும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
எப்ப புதுப்பிக்க முடியும் அந்த நம்பிக்கை இல்லாமல் எந்த வேலையும் செய்ய பாரம்பரியமான நமது பனைமரத்தை மீட்டெடுப்பதே அவசியத் தேவை என்றாலும் அரசின் முயற்சி இன்றி பெரிய மாற்றங்கள் ஏதும் சாத்தியமில்லை
ஒரு மரம் பெரிய அளவில் ஒரு அந்நிய செலாவணியை ஈட்டி கொடுக்கக்கூடிய ஒரு மரம் பனைமரம் தமிழ்வண்ணன் தமிழ் மக்களின் அடையாளம் என்பதை உணர்ந்து அரசனுடைய செயல்பாடு இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோள்.
அறிவு கொண்ட தொழிலாளர்கள் பனைமரத்தின் வீழ்ச்சியால் மிக வேகமாக குறைந்து வருவதும் அவர்கள் மரம் ஏறுவதற்கான நவீன கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லாததும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று தமிழக மாநில மரமான பனை மரத்தை அழிவில் இருந்து மீட்டெடுத்து கிராமப்புற பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்துடன் முழுமுதற்பொருள் அதை வழி நடத்த வேண்டியது உறுதி செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் இயக்கங்களின் பொறுப்பு
பனை மரத்தின் பயன்கள் மனிதர்களோடு மட்டும் முடிந்து விடுவதில்லை மறந்து போனாய் சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை ஒரு காலத்தில் பனை மரங்கள் சூழ்ந்த இருந்ததற்கான சாட்சியமாக விளங்குகிறது.
இந்த சினிமா பாடல் ஆனால் தற்போது மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் அயல் தாவரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிலிருந்து விலகி போய் தங்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து வேறு மாதிரியான மக்கள் வந்து கடற்கரையில் என்ன ஆச்சு உற்பத்தியாகும் பல உலக நாடுகளிலும் கள்ளுக்கடை உள்ள நிலையில் தமிழகத்தில் 1983ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை முற்றிலுமாக பனை மரத்தை நம்பி வாழ்ந்த மக்களை வேறு தொழிலுக்கு நகர்த்தி தமிழ் மக்களுக்குமான உறவை முக்கியமாக முறித்தது
மிக முக்கிய மருத்துவ முறைகளில் இருந்ததோடு மட்டுமல்லாமல் ஒற்றைப் பனைமரம் 600க்கும் அதிகமான மருத்துவ குணங்களை கொண்டது என விளக்குகிறது தாலவிலாசம் இந்த வரலாற்று நூலின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த பெருமை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கத்தாத்தா என்றழைக்கப்படும் சோமசுந்தரப் புலவர் எழுதிய தாலவிலாசம் என்ற நூலையேசாரும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
பனையின் அழிவு ஆங்கிலேயர் வருகையில் இருந்து தொடங்கி விட்டதாக கூறும் ஆய்வாளர்கள் வெள்ளைச் சர்க்கரையை உதாரணமாக கூறுகின்றனர்.
அதாவது பண்டைய கால தமிழர்களின் இனிப்பு பயன்பாடு பனையை சார்ந்த கருப்பட்டி பனங்கற்கண்டு, பனைவெல்லம் என்று இருந்துள்ளது சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைகள் வெள்ளை சர்க்கரையின் வருகைக்குப் பின்னர்தான் பணி சார்ந்த இணைப்புகளை ஓரங்கட்டப்பட்டு உள்ளன இது பணி சார்ந்த பொருளாதாரத்தை முற்றிலும் அழித்ததோடு சுகாதாரத்திற்கும் கேடு விளைவிப்பதாக கூறப்படுகிறது.
நன்றி!













Leave a Comment