இந்தியா எப்படி அணுசக்தி நாடாக மாறியது உலகப் போர் 2
இந்த அணுகுண்டு ஓசைகள் தான் தன்னை வல்லரசாக காட்டிக் கொள்ள நினைக்கும் ஒவ்வொரு நாடும் எடுத்திருக்கும் மிக மோசமான ஆயுதம். வல்லரசு கனவுகலால் சிதைக்கப்பட்ட சிதைந்துபோன நாடுகள் ஏறாளம்.
நாடுகளுக்கு இடையிலான வல்லாதிக்க சிந்தனைகள் உதிர்க்கும் போதெல்லாம் மூன்றாவது உலகப் போர் வந்தால் என்கிற கேள்வி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.. ஒரு வேளை மூன்றாவது உலகப் போர் வந்தால் அதில் அணு ஆயுதங்கள் பிரதானப் படுத்தப்பட்டாள் இந்த உலகம் அழிவது என்பது நிச்சயம் ஆகி போகும் என்பதை அறியாதவர்கள் அல்ல இந்த உலக நாடுகள்
போர் மீது மையல் கொள்ள எந்த ஒரு நாடும் விரும்பாது காரணம் இரண்டாவது உலகப் போரின்போது உலகத்திற்கே ஒரு பாடத்தைப் புகட்டியுள்ளது அமெரிக்கா. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி அமெரிக்கா எழுதியபோர் சித்திரம் உலக வரலாற்றில் மாறாத வடு.
சின்னப்பையன் குண்டு மனிதர்கள் இந்த இரண்டு பெயர்களும் தான் அணு ஆயுதம் என்றவுடன் மனித நினைவுக்கு வந்து செல்லும் யார் இந்த சின்ன பையன் யார் இந்த குண்டு மனிதர் தொழில்வளம் மிகுந்த ஜப்பானின் முக்கிய நகரங்களான ஹிரோஷிமா நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளின் பெயர்கள் தான் இவை.
உலக வல்லரசாக தன்னை நிறுத்திக் கொள்ள பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்து அமெரிக்கா ஆடிய கோர தாண்டவத்தின் வரலாற்று காட்சிகள்தான் சின்ன பையனும் குண்டு மனிதனும் முதல் உலகப் போர் முடிந்த பின்னரும் உலக நாடுகளுக்கு இடையிலான பணிப்போர் தொடர்ந்து கொண்டே வந்தது.
இத்தாலியின் முசோலினியும் ஜெர்மனியின் ஹிட்லரும் உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிப் போய் இருந்தன
இந்த கால கட்டத்தில் தனது ராணுவ வலிமையை அதிகரித்து தனது வல்லாதிக்க கனவிற்கு அடித்தளமிட்டு கொண்டிருந்தது அமெரிக்கா.
உலக நாடுகளின் பார்வையில் ஜெர்மனியும் இத்தாலியும் பாசிச சக்திகளால் உருமாறிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் வல்லரசு என்ற ஒற்றை இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. எடுத்துக் கொண்ட பாதை தான் அணு ஆயுதங்கள்.
உலகில் முதன்முதலாக அணுகுண்டு உருவாக்கப்பட்டது அமெரிக்காவில்தான் இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
மன்ஹாட்டன் பிராஜக்ட் என்கிற பெயரில் ரகசிய ஆராய்ச்சிகளை நடத்தி கொண்டு இருந்தது அமெரிக்கா பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த அறிவியலாளர்களும் இங்கிலாந்து கனடா போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆராய்ச்சியின் விளைவாக அமெரிக்காவில் முதன் முதலாக உருவாக்கப்பட்டது இரண்டாம் உலகப்போரில் இத்தாலி ஜெர்மனி தோல்விக்கு சென்று கொண்டிருந்தது. நேச நாடுகளின் கரம் ஓங்கத்தொடங்கியிருந்தது.
அமெரிக்காவின் நேரடி எதிரியாகக் கருதப்பட்ட ஜப்பான் போரின் முக்கிய சக்தியாக மாறி இருந்தது.
உலகை அச்சுறுத்தி வந்த இத்தாலியும் ஜெர்மனியும் தோல்வியின் விளிம்பில் ஆனால் ஜப்பானும் தனி ஒரு நாடாக நேச நாடுகளை கலங்கடித்துக் கொண்டிருந்தது.
அமெரிக்காவைப் போன்ற ஜப்பானின் நோக்கமும் வல்லரசு என்கிற பாதைதான் இந்த நோக்கத்திற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது ஜப்பான் பசுபிக் கடல் பிராந்தியத்தில் இருக்கும் பார்ல் துறைமுகத்தில் அமெரிக்க போர் படை தளம் உடைக்கப்பட்டது போர்ப் படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் முக்கிய போர்க்கப்பல்கள் நிர்மூலமாக்கப்பட்டன.
ஜப்பானின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருந்த நேச நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தன
இந்த நிலையில்தான் ஜப்பானை கலங்கடிக்க தீ குண்டுகளை வீசி எதிர் தாக்குதல் நடத்தப்பட்ட நேசநாடுகளின் தாக்குதலின் வேகத்தை கட்டுப்படுத்தியது.
விடாதபடி கொடுத்துக் கொண்டிருந்தனர் ஜப்பான் ராணுவ வீரர்கள் 1945ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி இறுதி எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா.
தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடையாவிட்டால் முழு அழிவிற்கு தயாராக இருங்கள் என பாஸ்டர் அறிக்கை மூலம் ஜப்பானை கடுமையாகத் எச்சரித்தது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு எதற்கானது என்று ஜப்பான் உணர்ந்திருக்கவில்லை தொடர்ந்து போர் நடந்து கொண்டிருந்தனர்
ஜப்பான் படைவீரர்கள் எச்சரிக்கை மதிக்கப்படவில்லை உக்கிரம் கொண்ட அமெரிக்கா அணு குண்டுகளை வீசுவது என முடிவெடுத்தது.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் நாள் வழக்கம்போல் அன்றாட பணிகளை தொடங்கிய ஹிரோஷிமா நகர மக்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது
விளைவுகளைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல் போர் வெற்றிக்கு வல்லாதிக்க எண்ணங்களுடன் சின்ன பையன் என்று பெயர் பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா மீது வீசியது அமெரிக்கா.
சின்ன பையன் தன் கடமையை சரிவர செய்து விட்டான் என்ற செய்தியோடு அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானி படை தளபதியுமான பால்லடுபெட்ஸ் தாயகத்திற்கு திரும்பினான்
தீக்கனலில் அழியத் தொடங்கியது முதலாவது அணு குண்டின் வீரியத்தை கண்டு மனித குலமே உறைந்தது தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் வீசப்பட்ட ஒற்றை அணுகுண்டு அந்த மாநகரத்தை சுடுகாடாக மாற்றியது.
சுமார் 4 லட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா மாநகரின் மையப்பகுதி சுமார் 250 மீட்டர் உயரத்தில் குண்டுவெடித்தது கண்களை குருடாக்கும் வகையில் அதிக வெளிச்சம் வான்வெளியில் பரவியது
காற்றின் வெப்பநிலை கிட்டத்தட்ட 4000% சதவீதம் அதிகரித்தது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியாய் புறப்பட்டது குண்டு வெடித்த 15 விநாடிகளில் 12 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு ராட்சத கதிர்வீச்சு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகளாக எரிந்தன மரங்கள் தீப்பந்தங்கள்களாக மாறின
இரும்புத்தூண் கண்டுபிடித்த ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் கிட்டத்தட்ட ஹிரோஷிமா நகரம் சின்ன பையன் அணுகுண்டால் சுடுகாடாக ஹிரோஷிமாவில் இருந்த எழுபத்தைந்தாயிரம் கட்டிடங்களில் சுமார் 70 சதவீத கட்டடங்கள் சாம்பலாகின.
தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்கள் அதிகாரிகளுக்கும் கூட அறிவின் தாக்கம் என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப் பின் விபரீதம் விளங்க ஆரம்பித்தது.
ஹிரோஷிமா மீதான தாக்குதல் பற்றிய தகவல் உலகம் முழுவதும் சென்றடையும் முன்னரே அடுத்த பயங்கரத்தை வழங்கியது அமெரிக்கா.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி குண்டுமணிதன் என்ற அணுகுண்டை ஜப்பானின் நாகசாகி என்ற நகரத்தை குறிவைத்து இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டு குண்டுமனிதன் என்று பெயரிடப்பட்ட இந்த அணுகுண்டு தரையில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு எகிறி காட்சி அடைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின நாகசாகியில் மட்டும் அன்றைய தினமே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோயினர்.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவு பத்திரத்தில் ஜப்பான் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது
அடுத்தடுத்து வீச அணுகுண்டுகள் 13 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நாகசாகியில் 6.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு முற்றாக எரிந்து சாம்பலாகி உயிர் தப்பியவர்கள் பல ஆண்டுகள் கழித்தும் கூட கதிரியக்கத்தினால் புற்றுநோய் நாளும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வண்ணமே இருக்கிறார்கள்.
இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்பது வேதனையின் உச்சம் குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்
இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களில் ஆய்வறிக்கை கூறியது
சமாதி கட்டி எழுப்பப்பட சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன.
அணுகுண்டு வீச்சு தொடர்பான அறிக்கையில் இடம் பெற்று வந்தவர்கள் அணுகுண்டுகளை தலையில் விழுந்து வெடிக்கச் செய்தான் திறன் குறைவாக இருக்கும் என்று கருதிய அமெரிக்காவில் இருந்து குறிப்பிட்ட உயரத்திலேயே உங்களை விழிக்கச் செய்து விட்டது வல்லாதிக்க மனப்பான்மையை வெளிக்காட்டும் பின்னாளில் தெரியவந்தது
இரோசிமா வீசப்பட்ட சின்னப்பையன் அணுகுண்டு தரையிலிருந்து 140 மீட்டர் உயரத்திலும் நாகசாகியில் வீசப்பட்ட குண்டு மனிதர் உயரத்திலும் வெடிக்கச் செய்யப் பட்டன
இவ்வளவு பேரழிவை ஏற்படுத்திய பின்னரும் தான் செய்த காரியத்தை தொடர்ந்து நியாயப்படுத்தியது அமெரிக்கா
அமெரிக்கா அரசின் அறிக்கையில் இந்த அணுகுண்டு வீச்சினால் தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அணுகுண்டை ஜப்பான் மீது வீசி பேரவை உண்டாக்காமல் இருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் பலியாகி இருப்பார்கள் என்றும் பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்கா அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலை செய்தது அணு குண்டை பயன்படுத்த வேண்டிய எந்தத் தேவையும் இல்லாத நிலையிலும் அமெரிக்கா செயலை சுடுகாடாக மாறிவிடும் என்பதை அறியாதவர்கள் அல்ல
அமெரிக்கா மட்டுமல்லாமல் வல்லரசுப் போட்டியில் உள்ள அத்தனை நாடுகளும் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்திக்கொண்டிருந்த இந்தியா அணு ஆயுத சோதனை செய்த போது இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவும் பாகிஸ்தானும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருப்பதற்கு பாகிஸ்தான் இந்தியாவை பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் சரியாக இருக்காது என்பது இந்தியாவில் வாழ்ந்து வந்தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்
இந்தியா எவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு இந்த வார்த்தைகளை பயன்படுத்த மாட்டோம் என்பதை அளித்திருக்கும் உத்திரவாதம் பாகிஸ்தான் ஒருபுறம் இருக்க மறுபுறம் சீனா இந்தியாவை தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருக்கிறது அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தின் கீழ் கையெழுத்திட்டு இருந்தாலும் அதனை கடைசிவரை கிடைக்குமா என்பது சந்தேகமே அதற்கு சிறந்த உதாரணம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உதிர்த்த நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டது 1962 சீன போரின்போது சொன்ன இந்த வார்த்தைகள்
அதேசமயம் இந்த உலகில் சுமார் 40 நாடுகளிடம் அணு ஆயுத மூலப்பொருட்கள் இருக்கின்றன அதற்கும் பராமரிப்பதற்கும் 2,900 கோடி டாலர்களை செலவிடுகிறதுஅதற்கான விடை மிகவும் எளிமையான உலக வல்லரசுகளை தொடர்ந்து காட்டிக் கொள்வதற்காக மட்டுமே அணு ஆயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும் ராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்படுவதும் இன்னொரு காரணம் இனிவரும் காலங்களில் போர் என்று வந்தால் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் கொண்டு ஒரு நாட்டின் வலிமையை கணக்கிடப்படுவது
அணுசக்தியை ஒரு நாட்டின் பிரதான உணவாகக் கருதப்படும் என்பதை உணர்ந்தேன் அமெரிக்கா மட்டுமல்லாமல் வல்லரசுப் போட்டியில் உள்ள அத்தனை நாடுகளும் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை கடந்து கொண்டே இருக்கின்றனர்
ஆனால் இந்தியா அணு ஆயுதத்தை சோதனை செய்தபோது இந்தியர் என்று மார்தட்டிக் கொண்டோம் அல்லவா உண்மை நிலை என்ன தெரியுமா அணு ஆயுதங்களை வைத்துள்ள 8 நாடுகளிலும் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது இந்தியாவில் மேலும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆனால் இந்தியா பாகிஸ்தான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருப்பதற்கு பாகிஸ்தானும் இந்தியாவும் இந்தியாவை பாகிஸ்தானும் மாறிமாறி காட்டுகின்றனர் பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் அணுகுண்டுகளை பயன்படுத்தலாம் அப்படிப்பட்ட சூழலில் இத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது சரியாக இருக்காது என்பது இந்தியாவில் வாதம் இந்தியாவுடன் போர் என்று வந்தால் அணு ஆயுதத்தை பிரயோகித்து என்று தீர்மானித்தான் பாகிஸ்தானால் 8 வினாடிகளில் போட முடியும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயரின் உதவியாளர்கள் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ள வார்த்தைகள் இவை
அணு ஆயுத போர் மூண்டால் இந்தியாவுக்கு ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கான எச்சரிக்கை தான் இந்த வார்த்தைகள் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்த வரை அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்பதை இந்தியா அளித்திருக்கும் உத்தரவாதம்.
பாகிஸ்தான் ஒருபுறம் விரட்டி கொண்டிருக்க மறுபுறம் சீனா இந்தியாவை தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருக்கிறது அணு ஆயுத பரவல் தடை சட்டத்தின் கீழ் கையெழுத்திட்டு இருந்தாலும் அதனை கடைசிவரை கிடைக்குமா என்பது சந்தேகமே அதற்கு சிறந்த உதாரணம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உதிர்த்த வார்த்தைகளை நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டது
1962 சீன போரின்போது சொன்ன இந்த வார்த்தைகள் வல்லரசு எண்ணம் கொண்ட எந்த ஒரு நாடும் கொடுக்கும் வாக்குறுதிகளை பின்பற்றப் போவதில்லை என்பதற்கான சான்று போர் என்று வந்தால் அதில் இந்தியாவின் கை ஓங்கும் ஆனால் எந்த எல்லைக்கும் செல்லும் என்பது நேருவின் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் உண்மை அணு ஆயுதத்தை பொறுத்தவரை இந்தியாவை விட சீனா வின் கை சற்று ஓங்கி ஆசிய கண்டத்தில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அணுகுண்டு சோதனை செய்தது.
சீனா தான் 1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான போரில் வெற்றிதான் அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அணு ஆயுத சோதனையை நடத்தி காட்டியது இந்த தருணத்தில்தான் இந்தியா வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற வேண்டுமானால் அனு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்று கூறினார் அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா அவரது இந்தக் கூற்று உலக வல்லரசுகளை லேசாக அசைத்து பார்த்தது குறிப்பாக இந்தியா ரஷ்யாவிடம் நெருக்கம் காட்டி வந்த காலகட்டம் என்பதால் பெரும் அச்சுறுத்தலாகவே பார்த்தது
இந்த நிலையில்தான் 1966ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதியன்று சர்வதேச மாநாட்டில் சென்றபோது விபத்தில் சிக்கி உளவுத்துறை அமைப்பான சிஐஏ விற்கு தொடர்புள்ளதாக இன்று வரை சர்ச்சை நீடித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக 1974இல் சோதனையை வெற்றிகரமாக நடத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்று ஒருபோதும் சீனா முன்னிலையில் இருந்தாலும் தரம் என்று பார்க்கும்போது சீனாவின் ஏவுகணைகளை விட இந்தியாவின் ஏவுகணைகள் அதிக திறன் வாய்ந்தவை என அணுவாயுத விஞ்ஞானிகள் தொடர்ந்து வெளிவருகின்றன
இதன் காரணமாக இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உலக வல்லரசுகள் ஊமையாக கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றன
கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவில் பாலிசி என்கிற பத்திரிகை வெளியிட்ட செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கர்நாடக மாநிலம் செல்ல என்ற நகரின் அருகில் இந்தியா அணு ஆயுத நகரத்தை உருவாக்கி வருவதாக செய்தி வெளியிட்டது இந்த செய்தியின் உண்மைத் தன்மையைத் தாண்டி உங்களை நாங்கள் கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம் என இந்தியாவிற்கு அமெரிக்காவுடன் பாலிசி பத்திரிகை செய்தி அமைந்திருந்தது
அணு ஆயுதங்களை வளர்ச்சி ஒருபுறம் இருக்க அணு உலைகளை முக்கிய செல்போன் உருவாக்கி வருகிறது இந்தியா போர் என்று ஒன்று வந்தால் அதற்காக நாம் உருவாக்கி வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் தான் நாம் உருவாக்கிஒருபுறம் இருக்க மறுபுறம் அணு உலைகளைக் செய்துமருமகளைக் செய்து மிரட்டி வருகின்றனர் டாக்டர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் அமெரிக்காவின் 12 அணு உலைகளை டாக்டர்கள் கைப்பற்றியிருக்கிறார் என்பது உலக வல்லரசுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இதற்கு காரணம் ரஷ்யாவைச் சேர்ந்தவர் குற்றம்சாட்டியுள்ளது
அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது என்னேரமும் அவர்களின் கைகளுக்கு வந்து விடலாம்.
ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து அழிப்பதை விட இந்த முறையில் அணு உலைகளை தன்வசம் கொண்டு வந்து வெடிக்கச் செய்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு இந்த செயலை செய்யலாம் எனும் போது எந்த நாட்டின் அணு உலைகளும் பாதுகாப்பிற்கு இருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடிகிறது
இந்த செயல் நடைபெறுவது அணு உலைகளில் பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கும் நெட்வொர்க் சிஸ்டத்திற்கு தனியாக இருக்கும் அறையில் தான் அந்த அறையில்தான் அணு உலை இயங்க கூடிய கட்டளைகள் பிறப்பிக்கப்படும்
அந்த கட்டளைகளுக்கு ஏற்ப அணுஉலை செயல்பட முதலில் வேலை செய்யும் விஞ்ஞானிகள் கூடி வைத்து மெயில் அனுப்புவார்கள் அதன் மூலம்தான் உதாரணமாக 100 டிகிரிக்கு மேல் உலகின் வெப்பம் இருக்க கூடாது என்று மூலமாகத்தான் அதற்கான கட்டளைகள் கொடுக்கப்படும் அந்தக் கட்டளையை முழுமையாக மாற்றிவிட்டார்.
அணு உலை சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும் நூதன முறையில் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஓர் என்று இதனைக் கொள்ளலாம்
இதேபோல 2015ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் மூலம் ஊடுருவி அந்த நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை சீர்குலைத்தது ரஷ்யா அமெரிக்காவுக்கு அல்ல அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்களை வைரஸ் மூலம் பெரிய விபத்தை ஏற்படுத்திய வைரஸ் புரோகிராம்களை எப்போதும் சுற்றுவதை விட அதிக வேகத்தில் சுற்ற வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய ஆனால் இப்போது அமெரிக்காவே என்ன செய்வது என தெரியாமல் போராடி வரும் சூழல் இருக்கும்
போது இந்தியாவின் நிலை மிக மோசமாக இருக்கும் என்பது சர்வ நிச்சயம் நம் நாட்டில் இருக்கும் அணு உலைகளை இவ்வளவு நாள் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என பல பாதிப்புகள் இருக்கும்
போது ஆக்டிங் அதைவிட பெரிய பாதிப்பாக இருக்கும் என்கிறார்கள் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் இதற்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் போராட்டங்கள் கூடங்குளம் கல்பாக்கம் அணு ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன ஜப்பானில் ஏற்பட்ட விபத்துக்கள் தொடர்பான அச்சம் இந்தியாவில் அதிகரித்துள்ளது 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமி அலைகள் அழிந்தன
இதன் விளைவு இதுவரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது நான்கு ஆண்டுகள் வரை கூட போகவில்லை என்பது தான் நான்கு ஆண்டுகள் கழித்து பூத்த பூக்கள் கூட அவர்களின் தாக்கம் காரணமாக கருதப்படும்.
மனிதர்கள் வாழ தகுதி இல்லை என்று அறிவித்தது அந்நாட்டு அரசாங்கம் அதற்கு பின்னர் பயன்பாட்டில் இருந்த 42 அணு உலைகளில் மூன்றைத் தவிர மீதி அனைத்தும் மூடப்பட்டதால் ஜப்பான் அணு தொழில் துறை அறிவித்தது.
அணு உலையால் வளர்ச்சியில் கோஷத்தோடு சென்ற பல நாடுகள் அணு உலைகளை மூடிக் கொண்டிருக்க இந்தியா புதிய அணு உலைகளை திறந்து கொண்டிருப்பது அணு உலை எதிர்ப்பாளர்களின் பயத்தை மேலும் அதிகரித்து வருகிறது 2050 ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்
மின்சாரத்தில் 25 சதவீதம் அணு உலைகள் மூலமாக உற்பத்தி செய்யப்பட அணு விஞ்ஞானிகளின் ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் அதை முழுமையாக ஏற்க மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது கடலில் கொட்டிய எண்ணையை கையிலெடுத்து சுத்திகரிக்கும் அவலமும் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் இன்று வரை காணப்படுகிறது
என சக்தி மூலம் பெரும் அழிவுகள் ஏற்படும் பாதிப்புகளை ஏற்பட்ட போகிறார்கள் என்கிற அணுசக்தி எதிர்ப்பாளர்கள் கேள்வி இங்கே மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது
இங்குள்ள ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வு என்பது இந்த உலகின் மிகப் பெரிய பணக்காரனின் சொத்துக்களை விட பல ஆயிரம் மடங்கு மதிப்பு வாய்ந்தது என்பதை நாங்கள் மிகத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறோம் என்றால் புரட்சியாளர் சே குவெற சே குவேராவின் இந்த வரிகள்
ஒவ்வொரு நாள் அரசுக்கும் பொருந்தும் என்பதே உண்மை அறிவியல் ஆக்கப் பணிக்கென வாயால் மட்டும் சொல்லிக் கொண்டிராமல் அதை செயலாக்கம் கொடுக்க தொடர்ந்து முன்வர வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் போரைத் தவிர்த்து அமைதியை நிலைநாட்டும் என்ற குறளுக்கு தொடர்ந்து உலக வல்லரசுகள் மதிப்பளிக்கும் என்பதே அனைவரது நம்பிக்கையும்.!
நன்றி !
.jpg)
Leave a Comment